தன்னலம் அற்ற அன்பு

தன்னலம் அற்ற அன்பை
இயற்கை கொடுக்கிறது
ஆதலால் தான்

தன்னிகரற்றவன்
எனும் நம்
பண்பை

இன்னமும்
பொறுக்கிறது

எழுதியவர் : அகிலா (2-Jun-14, 6:04 pm)
Tanglish : thannalam atra anbu
பார்வை : 175

மேலே