நினைவுகள்

நரம்பறுந்த
குழல் விளக்காய்
நான் ..
என் காதில்
விடியல் அறியா
விட்டில் பூச்சியின்
ரீங்காரமாய்
உன் நினைவுகள் ...

எழுதியவர் : யுவபாரதி (3-Jun-14, 3:47 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 163

மேலே