நீங்க இல்லாட்டி நான் இல்லைன்னு
நீங்க இல்லாட்டி நான் இல்லைன்னு அந்த நடிகை
யார்கிட்டே சொல்றாங்க?
-
மேக்கப்மேன் கிட்டதான்..!
-
>நா.கி.பிரசாத்
-
------------------------------------------------------
-
கவுன்டர்கிட்ட வரை வந்துட்டு ஏன் டிக்கெட்
வாங்காமப் போறீங்க...?
-
அந்தப்படத்தை சாயந்திரம் டி.வி.ல போடுறாங்களாம்..!
-
>அ.ரியாஸ்
-
---------------------------------------------------
-
-
பீரோ சாவி கேட்டு திருடன் என்கூட சண்டை
போட்டப்ப எப்படி நீங்க தைரியமா அவன் மூஞ்சில
குத்து விட்டீங்க?
-
எவ்வளவு திமிர் இருந்தா என் முன்னாலேயே அவன்
உன்னைக் கட்டிப் பிடிச்சு சண்டை போடுவான்..!
-
வி.ரேவதி