நிலாப்பெண்

தந்தை : உனக்கு எப்படி பட்ட பொண்ணு பார்க்கணும் ?

மகன் : நிலா மாதிரி!

தந்தை : அது என்ன நிலா மாதிரி ?

மகன் : தினமும் ராத்திரி வரனும்
காலையிலே போயிடனும்!!

தந்தை : ?????

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (3-Jun-14, 10:24 pm)
பார்வை : 189

சிறந்த நகைச்சுவைகள்

மேலே