ஸ்கேன்
நோயாளி : டாக்டர் நான் தான் பிழைசுட்டேனே !
பின்னே எதுக்கு திரும்பவும் ஸ்கேன்
எடுக்கணும் ??
டாக்டர் : நீ பிழைச்சா போதுமா ?
ஸ்கேன் சென்டர் வைச்சு இருக்க
என் மச்சான் பிழைக்க வேண்டாமா ???
நோயாளி : இப்படி பிழைக்க வைச்சு கொல்லறீங்களே?