கடவுள்
பெண்ணே நீ பிறந்தாய்-பிறப்பித்தாய் !
பிறப்பு முதல் சுமகின்றாய்....!
தாயாய் மகனை;
சகோதரியாய் உடன் பிறப்புகளை:
தோழியாய் நண்பர்களை :
துணையாய் தன் கணவனை
இறப்பு வரை ....!
என்றும் உன் கடன் திருப்பி தர இயலா !
சிறிய நன்றிகளுடன் வணங்குகிறேன் நன்றி ! நன்றி ! நன்றி !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
