ஹைக்கூ

பணத்தை விழுங்கியது
பிணத்தை தள்ளியது
ஐ.சி.யு!

எழுதியவர் : வேலாயுதம் (6-Jun-14, 2:03 pm)
Tanglish : haikkoo
பார்வை : 150

மேலே