ஈழம் விடுதலை

மறுக்கப் பட்ட விடுதலைக்
காற்று ஓர் நாள்
பூகம்பமாக எழுந்து வரும்.!...
அப்போது
அழித்தவர்கள்..அழிந்திருப்பார்கள்..
அழிந்தவர்கள்...எழுந்திருப்பார்கள்!....

எழுதியவர் : மஹா - கவி (7-Jun-14, 7:02 pm)
Tanglish : ealam viduthalai
பார்வை : 519

மேலே