மனிதன் வாழ்வில்

மனிதன் வாழ்வில்..
தேவைகள் இல்லையேல்,தேடல் இல்லை...
தேடல் இல்லையேல், தவிப்புகள் இல்லை..
தவிப்புகள் இல்லையேல்,துன்பங்கள் இல்லை..
துன்பங்கள் இல்லையல்,தெய்வமே இல்லை...

எழுதியவர் : உத்தம வில்லன் (7-Jun-14, 10:09 pm)
Tanglish : manithan vaazhvil
பார்வை : 134

மேலே