காதல்
தண்ணீரின்றி மீன்,
வலியில்லா வாழ்க்கை,
வேரில்லா மரம்,
இருந்தாலும்,
உலகில்
கண்ணீர் இன்றி
காதல் இல்லை.
தண்ணீரின்றி மீன்,
வலியில்லா வாழ்க்கை,
வேரில்லா மரம்,
இருந்தாலும்,
உலகில்
கண்ணீர் இன்றி
காதல் இல்லை.