மீன் காதல்

தெரு மணக்கும் மீன்குழம்பு
தன் காதல்,
முகம்சுளித்துப் போக
நாறும் மீனோ...
மற்றவன் காதல்.

எழுதியவர் : பசப்பி (9-Jun-14, 9:47 am)
Tanglish : meen kaadhal
பார்வை : 111

மேலே