உழவன் தற்கொலை

வானம் சிரித்தது,
மழை இல்லை... தூங்கிப் போனான்!

அரசும் சிரித்தது,
பிழைப்பில்லை... தொங்கிப்போனான்!!

எழுதியவர் : வைரன் (9-Jun-14, 9:22 pm)
சேர்த்தது : வைரன்
பார்வை : 1039

மேலே