அழகு

கருங்கல் சிலையும்........
உன்னைக் காதலித்து விடும்
உன்
முகத்தை
ஒரு தடவை
பார்த்து விட்டால்.......(RAMLAX).........
.

எழுதியவர் : RAMLAX (10-Jun-14, 11:05 am)
பார்வை : 522

மேலே