இது புதிது

களவு போனது என் மனது
களவாடியது நீ என
தெரிந்து உன்னிடம்
வந்த போது
கைது செய்தன
உன் கண்கள்.....
இது புதிது !!!!

எழுதியவர் : ராம் (10-Jun-14, 10:58 am)
Tanglish : ithu puthithu
பார்வை : 85

மேலே