குரங்கு மனது
அனுமனைப் போல் என் மனதைத் திறந்து காட்டவா?
முடியாது!உள்ளே இருப்பது ஒரு குரங்கு மனது!!
(பதித்த பதங்களில் நான் பொதித்த பொருள் : செய்ய துடிப்பது ஒன்று செய்ய துணிவது மற்றொன்று அதுவே குரங்கு மனது.)