துடித்தது மீசை

வழக்கமாகச் செல்லும் முடித்திருத்தகத்தில்
திடீர் விலையேற்றம்...
துடித்தது மீசை!!!
அதை, அங்கேயே மழித்துக்கொண்டேன்.
(பதித்த பதங்களில் நான் பொதித்த பொருள் : விலைவாசி ஏற்றங்களுக்கு பெரும்பாலும் நம்மவர்களின் பதில் மௌனமே. இந்தியர்களுக்கு சகிப்பு தன்மை மிகவும் அதிகம் தான்!)