தண்ணி லாரி

கருந்துகிலாய்
நகர் வலம்வந்து
சக்கரங்கட்டி
மழை பொழிகிறது
சாலை நனைக்கிறது...
தண்ணி லாரி!

எழுதியவர் : வைரன் (10-Jun-14, 6:50 pm)
பார்வை : 142

மேலே