நெஞ்சை தொடும் கவிதைகள் 6

அன்பே

நீ என்னை யாரோ ஒருவரிடம்
என்னை உன் உறவென
அறிமுகம் செய்கையில் ...
ஜில்லென சிலிர்கிறது மனது
எங்கே மறுபடியும் அறிமுகம் செய்து வை
மனம் மீண்டும் ஜில்லென சிலிர்க்க

எழுதியவர் : ருத்ரன் (12-Jun-14, 11:44 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 64

புதிய படைப்புகள்

மேலே