நெஞ்சை தொடும் கவிதைகள் 5
அன்பே
உன் மௌனங்களின் அர்த்தங்களை
வார்த்தையாகக முடிந்தால்
வாசித்து உன் காதில் விழ வைப்பேன்
அதன் வலியைக் உனக்கும் புரியவைப்பேன்
பார்க்கிறேன் ...........
அப்போதாவது
களைப்பாய உன் மௌனத்தை என்று ...
அன்பே
உன் மௌனங்களின் அர்த்தங்களை
வார்த்தையாகக முடிந்தால்
வாசித்து உன் காதில் விழ வைப்பேன்
அதன் வலியைக் உனக்கும் புரியவைப்பேன்
பார்க்கிறேன் ...........
அப்போதாவது
களைப்பாய உன் மௌனத்தை என்று ...