இன்று போய் நாளை வா

நாளை என்னும் நாய்வாலைத்
துரத்திக் கொண்டே,
இன்றை நோக்கிச் சொல்கின்றோம்
"இன்று போய் நாளை வா!"

எழுதியவர் : வைரன் (12-Jun-14, 9:50 pm)
சேர்த்தது : வைரன்
பார்வை : 121

மேலே