கனவே கலையாதே

ஒருவர்:கொஞ்ச நேரமாவது சந்தோசமாக இருக்க முடியலை!

மற்றவர் : ம்.ம்.ம். அப்படி என்னதான் நடந்திச்சு?

ஒருவர்:நேத்து ராத்திரி என் மனைவியை நான் கைநீட்டி அடிச்சுட்டேன்.

மற்றவர் : அடடே நீ இப்பதான்யா ஆம்பளை! ஐயோ அப்புறம் என்னாச்சி?

ஒருவர்: அதுக்குள்ள என் மனைவி என்னை எட்டி உதைச்சி வேலைக்குப் போக நேரமாச்சு எழுந்திரின்னு கனவைக் கலைச்சுட்டா.

எழுதியவர் : சிவநாதன் (14-Jun-14, 7:24 pm)
Tanglish : kanave kalaiyaathe
பார்வை : 270

மேலே