சுட்டி பையன்
பெட்டிக்கடை வியபாரியுடன்.....
வியபாரி; ஏல சின்ன பயலே என்ன வேணும்?
சிறுவன்: ஜாங்கிரி பவுடர் ஐந்து கிலோ வேணும்...
வியபாரி : அவ்லோ எதுக்கு டா? எல்லாம் கிராம் கணக்குலதான் அத பயன்படுத்துவாங்க...
சிறுவன் : காசு நான் கொடுக்குறேன்... உங்களுக்கென்ன? எனக்கு ஐந்து கிலோ வேணும்...
வியபாரி : தம்பி மொத்தாமா என்கிட்ட 800 கிராம் தான் இருக்கு வாங்கிக்கோ..
சிறுவன் : சரி சரி இப்போதைக்கு 50 கிராம் கொடுங்க.. ஐந்து கிலோ இன்னொரு நாள் வாங்கிக்குறேன்...
வியபாரி : ????
(6 வயதில் அந்த சுட்டி பையன் நானென்றால் நம்புவீர்களா?)