இத மட்டும் கொஞ்சம் பாரு

இயந்திர கதியான வாழ்க்கை சூழலில் ஆபீசில்
உரையாடல்


ஊழியர் : சார் என்னால ரொம்ப முடியல. நெஞ்சு
வலிக்கிற மாதிரி இருக்கு. செத்துருவேன்
போல இருக்கு சார்.

மானேஜேர்: சரிப்பா இந்த ரெண்டு பைல மட்டும்
செக் பண்ணிட்டு செத்து போப்பா

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (14-Jun-14, 2:52 pm)
பார்வை : 213

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே