இருக்கு ஆனா இல்ல

பயணத்தில் மரங்கள்
பின்னால் செல்வதும்
விடலை பின்னால்
செல்லும் காதலும்
இருக்கு ஆனா இல்ல....

எழுதியவர் : பசப்பி (16-Jun-14, 9:45 am)
பார்வை : 138

மேலே