இன்னிக்கு நம்ம கல்யாண நாள்
மனைவி - ஏங்க, இன்னிக்கு நம்ம கல்யாண நாள். என்ன பண்ணலாம்...?கணவர் - வேணும்னா, 2 நிமிஷம் எந்திருச்சு நின்னு மெளனம் அனுஷ்டிச்சு இரங்கல் தெரிவிக்கலாமே...! ...
நான் ஒரு முட்டாள்!
கணவன் - சே, உன்னைப் போய் கட்டிக்கிட்டேன் பாரு, நான் ஒரு முட்டாள்.மனைவி - அது எனக்கு ஏற்கனவே தெரியும் டியர். ஆனால் காதல்ல தீவிரமா இருந்தேனோ, அதைப் பத்தி கண்டுக்கலே...! ...
அதுக்கு உங்கப்பா பில் கட்றா மாதிரி கனவு கண்டேன்!
மனைவி - ஏங்க எனக்கு ஒரு கனவு வந்துச்சுங்க. அதுல, நீங்க எனக்கு ஒரு வைர மோதிரம் வாங்குறா மாதிரி இருந்துச்சுங்க...கணவன்- ஆனா, அதுக்கு உங்கப்பா பில் கட்றா மாதிரி எனக்குக் கனவுல வந்துச்சே...! ...
நான் ஒரு நியூஸ்பேப்பரா பிறந்திருக்கக் கூடாதா!
மனைவி - நான் ஒரு நியூஸ்பேப்பரா பிறந்திருக்கக் கூடாதா.. அப்படிப் பிறந்திருந்தால் உங்கள் கைகளில் நாள் முழுவதும் தவழ்ந்திருக்கலாமே...!கணவர் - நானும் அதையேதான் ஆசைப்படுறேம்மா. நீ மட்டும் நியூஸ்பேப்பரா பிறந்திருந்தா, தினசரி டெய்லி எனக்கு புதுசா 'ஒன்னு' கிடைச்சிருக்குமே...!! ..

