நினைவு

உன்னால் மனதில் ஏற்பட்ட வலியை விட...
இதயத்தில்தான் அதிக வலி...
உன் நினைவுகளுடன் துடித்துகொண்டிருப்பதால்...!!!!

எழுதியவர் : முஹம்மத் றபீஸ் (17-Jun-14, 5:27 am)
Tanglish : ninaivu
பார்வை : 79

மேலே