இதயமே துடிக்கிறது

இதயம் துடிப்பதால்தான் உடம்பில்
உயிர் இருக்கிறது...
உன் நினைவுகள் இருப்பதால்தான்...
இதயமே துடிக்கிறது...!!!

எழுதியவர் : முஹம்மத் றபீஸ் (17-Jun-14, 5:29 am)
பார்வை : 134

மேலே