மறக்கமுடியவில்லை

நீ வரவே மாட்டாய் என...
தெரிந்த இதயத்திற்கு...
உன்னை மறக்கமுடியவில்லை...
உன் நினைவுகளால்...!!!

எழுதியவர் : முஹம்மத் றபீஸ் (17-Jun-14, 5:33 am)
பார்வை : 160

மேலே