மின்னல்

நொடியில் தோன்றி மறைந்தாலும்
விண்ணை அழகு படுத்தும்
மின்னல் போல அவள்
என்னை அழகு படுத்துகிறாள் ...!!!

எழுதியவர் : முகில் (17-Jun-14, 1:32 pm)
Tanglish : minnal
பார்வை : 250

மேலே