மாற்றம்

மாற்றம்....
மாற்றியது என்னுள்
தோழியாய் இருந்தவளை,
காதலியாய்...
மாற்றியது அவளுள்
தோழனாய் இருந்தவனை,
தொல்லை தருபவனாய்..
மாறும் மாற்றமே..
அவளை மாற்றிவிடு,
என்னோடு சேர்த்துவிடு..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (17-Jun-14, 2:14 pm)
Tanglish : maatram
பார்வை : 74

மேலே