தேவதை உன் முகம் தானடி

கோடி முறை கொட்டி தீர்த்தும்,
குன்றவில்லையடி,
உன் நினைவென்னும் ஊற்று,
என் இதயமென்னும் குகையினிலே..
சுற்றம் கோடி இருப்பினும் ,
சுற்றி சுற்றி,மனம் தேடுவதோ,
தேவதை உந்தன் முகம் தானடி.......

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (17-Jun-14, 2:37 pm)
பார்வை : 119

மேலே