ஏக்கம்

கிறுக்கலில் விழுந்த நேர் கோடாய்
உன்னை பிரிந்த நாளில் உன் பிறந்த நாள்.

எழுதியவர் : பாலபிரசாத் (18-Jun-14, 3:32 pm)
சேர்த்தது : Bala Prasath
Tanglish : aekkam
பார்வை : 127

மேலே