நகைச்சுவை

இதோ உங்களுக்காக:--

1.குளிர் காலத்தில் பச்சை தண்ணீரில் குளிக்கும் பொது மிகவும் குளிராக இருந்தால்..sweater போட்டு கொண்டு குளியுங்கள்.குளிர் தெரியவே தெரியாது.

2. சாப்பிடும் பொழுது எல்லா பண்டங்களும் கொதிக்கும் சூட்டில் இருந்தால் உங்கள் மனைவியை திட்டாதீர்கள்...கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு பாருங்கள் , சூடு போன இடமே தெரியாது.

3. நீங்கள் Non Veg சாப்பிடுபவராக இருந்தால், மீன் சாப்பிடும் பொது முள் குத்தாமல் இருக்க காலில் செருப்பு போட்டு கொள்ளுங்கள்.

எழுதியவர் : கவியரசன் (22-Jun-14, 12:30 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 94

சிறந்த நகைச்சுவைகள்

மேலே