உண்மை காதல்

காதல் இனிமையாம் - யார்

சொன்னது விழிகள் செய்த பாவத்திற்கு

இதயம் அல்லவா அழுகிறது...........!!!!


-ரசிகன்

எழுதியவர் : -ரசிகன் மணிகண்டன் (22-Jun-14, 2:06 pm)
Tanglish : unmai kaadhal
பார்வை : 68

மேலே