ரிக்ஷ்ஷாகாரன்
Rickshaw Man :
Richshaw ஓட்டிச் செல்கிறான்...
Relax இல்லாமல் உழைக்கிறான்..!
சவாரிக்காக காத்திருக்கிறான்... தன் குடும்பத்தின் வறுமையை
சந்தித்து வெயில் மழை பார்க்காமல் உழைக்கிறான்..!
பள்ளிக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக செல்கிறான்...
பலவித வாகனங்கள் வந்தாலும் ரிக்ஷ்ஷாவையே நம்புகிறான்..!
ஆட்டோ, Taxi-க்கு கூட பெட்ரோல், டீசல் இல்லா விட்டால் நின்றுவிடும்...
அசத்தலான இந்த ரிக்ஷ்ஷா என்றைக்கும் பறந்து ஓடும்..!