தலைவலி
Headache :
நெற்றியிலிருந்து வருகிறது தலைவலி...
நேரத்திற்கேற்ப வருகிறது தலைவலி..!
எரிச்சல் சத்தத்தை உணர்ந்தால் வருமே தலைவலி...
எந்த சமயத்திலும் வருமே இந்த தலைவலி..!
இரண்டு விரலிலே தைலம் தடவுங்கள்...
இரண்டே நிமிடத்தில் தலைவலியை பறக்கவிடுங்கள்..!
தலைவலி வந்தால் தலைவலி மாத்திரை சாப்பிடு...
தடதடவென தலைவலியை ஓட வைத்திடு..!