கால்பந்தின் வேதனை

Feeling of Football :
இருப்பத்திரெண்டு பேர் என்னை உதைப்பதோ என் விதி...
இறக்கை விரிக்காமல் பறப்பத்தே என் கதி..!
காற்றை அடக்கி வாழ்கிறேன்... உனக்கு
கால்பந்தாக விளையாட பயன்படுகிறேன்..!
உனக்கு உலகக் கோப்பை கிடைக்க என்னை அடிக்கிறாய்...
உலகத்திற்கே என்னை அறிமுகப்படுத்துகிறாய்..!
கோப்பைக்காக என்னை உதைத்தாயடா...
கோல் விழுந்தால் ரசிகர்களின் கைத்தட்டலே எனக்கு
அவமானமடா..!