உன்னை பிடிக்கும்

என் கவிதையை
மற்றவர்கள் படித்தால்
அது விமர்சனம் ...

அன்பே
நீ படித்தால்
எனக்கு விமோச்சனம்..!!

எழுதியவர் : அபிரேகா (23-Jun-14, 4:16 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : unnai pidikum
பார்வை : 135

மேலே