தவிப்பு

கைபேசியில் தாய் கண்டது
மகளின் காதலனின் முத்தம்...

சொல்லவும் மெல்லவும் முடியாமல்
மகளுக்கு தாயின் முத்தம்...



எழுதியவர் : (11-Mar-11, 12:01 am)
Tanglish : thavippu
பார்வை : 1076

மேலே