என் வாழ்க்கை
தோழனாக வந்தாய் என் வாழ்விலே !
தோல்விகளை எதிர்கொண்டேன்!
காதலனாக வந்தாய் என் வாழ்விலே!
காயங்கள் பல மறந்தேன் !
உனக்காய் ,
சொந்தங்களை பிரிந்தேன்,
சந்தோசங்களை இழந்தேன்,
ஆனால்,
.
.
.
.
.
.
.
.
.
..
அதைவிட ஆயிரம் மடங்கு ,
அன்பை பெற்றேன் உன்னிடம் .