நினைவுகள்

உன்னை-மறக்க நான்,
நினைத்தால்,
உன் நினைவுகளோ
உன்னை
மறக்க எண்ணியதையே
மறக்க
வைத்து விட்டது!
என்னவொரு
கடவுளின் படைப்பு!

எழுதியவர் : தமிழரசன் (24-Jun-14, 4:33 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 201

மேலே