என் நாட்குறிப்பு நீயே

நாட்குறிப்பு
எழுதுவதை
விட்டுவிட்டேன்.

உன்னை விட
என்னை புரிந்து கொண்டது
அந்த நாட்குறிப்பாக கூட
இருக்க கூடாது என்று!!!

எழுதியவர் : சரண்யா பொன்குமார் (24-Jun-14, 5:03 pm)
பார்வை : 76

மேலே