இந்துமதி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : இந்துமதி |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 11-Jun-1988 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 819 |
புள்ளி | : 33 |
மகள்,மனைவி,தாய்,தோழி
மூச்சாக நின்ற நான்
பேச்சற்று கிடக்கிறேன்
நீ என்னை விட்டு விலகி
நிற்பதால்
சிந்திய ஒரு துளி மையால்,
சிந்திக்க வைக்கின்றேன்..,
சில ஆயிரம் பேரை.. !!!!
நீ வரும் நாட்களை
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது
உன்னைக்கான துடிக்கும் என் விழிகள்!
நீ எங்கே என் அன்பே!!!
நீ இல்லாத இத்தனை நாட்களும்
எத்தனை யுகமாய் கடக்கிறது...
நீயும் நானும் சென்று வந்த பாதைகளில்
நீ இல்லை
தடங்கள் மட்டுமே...
நெஞ்சம் கனத்த எனக்கு
கண்ணீர் மட்டுமே காணிக்கையாய்...
உன் பிரிவை எண்ணி ஏங்கும் எனக்கு
உன் குரல் மட்டுமே பரிசாய்...
காலையில் கண் விழித்தால்
நீ!!!
இமை மூடி திறந்தால்
மறைந்து விடுகிறாய்!!!
என் விழி நீர் உனக்கு விளையாட்டாய்...
நீ விட்டு சென்ற ஒவ்வொன்றும் கேட்கிறது
நீ எங்கே என்று!!!
உன் நிழலை மட்டுமே குடித்து
உயிர் வாழ்கிறேன்
என் கண்களுக்கு விருந்து எப்போது ???
நீ என்னை மட்டும் காதலிக்கிறாய் என்று நினைத்தேன்
இல்லை
உன்னை சந்தித்த அந்த நொடி
மட்டும் என் வாழ்வில்
நகராமல் நின்றிருந்தால்
என் வாழ்வில் கண்ணீர்த்துளிகளுக்கு
இடமில்லாமல் போயிருக்கும் !
தோழனாக வந்தாய் என் வாழ்விலே !
தோல்விகளை எதிர்கொண்டேன்!
காதலனாக வந்தாய் என் வாழ்விலே!
காயங்கள் பல மறந்தேன் !
உனக்காய் ,
சொந்தங்களை பிரிந்தேன்,
சந்தோசங்களை இழந்தேன்,
ஆனால்,
.
.
.
.
.
.
.
.
.
..
அதைவிட ஆயிரம் மடங்கு ,
அன்பை பெற்றேன் உன்னிடம் .
தோழனாக வந்தாய் என் வாழ்விலே !
தோல்விகளை எதிர்கொண்டேன்!
காதலனாக வந்தாய் என் வாழ்விலே!
காயங்கள் பல மறந்தேன் !
உனக்காய் ,
சொந்தங்களை பிரிந்தேன்,
சந்தோசங்களை இழந்தேன்,
ஆனால்,
.
.
.
.
.
.
.
.
.
..
அதைவிட ஆயிரம் மடங்கு ,
அன்பை பெற்றேன் உன்னிடம் .
கேள்வி 1 :முதன்முதலில் உருவாக்கிய கணினியில் என்ன ஆப்ரேட்டிங் ஸிஸ்ட்டம் உபயோகப்படுத்தப்பட்டது?
கேள்வி 2 : இந்த மைக்ரோ சாப்ட் வருவதற்கு முன் என்ன மாதிரியான ஓ.எஸ் பயன்பட்டது?
நான் வளரும்போது பார்த்த முதல் ஆன்றோனும், இப்போதைய என்னுடைய வளர்ச்சிக்கு சான்றோனும்
என் அப்பா மட்டுமே ,
அன்று மட்டுமல்ல இன்றும்,என்றும் என் மனதில் வாழும் உண்மையான,நேர்மையான உறவு,நட்பு
என் அப்பா மட்டும்
நம்மை பார்ப்பவர்கள் சொல்கிறார்கள்
நான் உன் மனதை புரிந்து கொண்டவள்
என்று!
ஆனால் நீயோ சொல்கிறாய்
நான் உன்னை புரிந்து கொள்ளவில்லை
என்று!
உயிர் ஒன்றான போதும் உணர்வுகள்
வேரகுமோ?