பிரிவு

நீ வரும் நாட்களை

எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது

உன்னைக்கான துடிக்கும் என் விழிகள்!

எழுதியவர் : இந்துமதிமோகன்ராஜ் (10-Jul-14, 4:20 pm)
Tanglish : pirivu
பார்வை : 180

மேலே