தனிமை

என் அறை மட்டும்
எப்பொழுதும் இருட்டாக இருக்கிறது
விழி திறக்க வில்லையா..??
வெளிச்சம் வரவில்லையா..??

விடையறியா விடுகதையாக நான்.

எழுதியவர் : அனு அனுவாய் (24-Jun-14, 4:48 pm)
பார்வை : 505

மேலே