பிரிவு

கடலாய் இருக்கும் என்
மனதில்,
மழை துளியாய் கலந்து
விட்டாய்,
மேகமாய் நீ பிரிந்து
சென்றாலும்,
உன் நினைவுகள் இன்னும்
விலகவில்லை.

எழுதியவர் : தமிழரசன் (24-Jun-14, 4:11 pm)
Tanglish : pirivu
பார்வை : 109

மேலே