எதற்கு விரிசல்கள்
எழுத்துக்கள் கூடினால் வார்த்தை; இவைகள்
குழுச்சேர வாக்கியம் கூறு! - முழுசாய்ப்
பொருள்படப் பேசின் மொழியாம் ; எதற்கு
விரிசல்கள் வெவ்வேறாய் வைத்து?
எழுத்துக்கள் கூடினால் வார்த்தை; இவைகள்
குழுச்சேர வாக்கியம் கூறு! - முழுசாய்ப்
பொருள்படப் பேசின் மொழியாம் ; எதற்கு
விரிசல்கள் வெவ்வேறாய் வைத்து?