ஜப்பான் சுனாமியை ஓடிப்போ

கண்ணீரால் விரட்டுகின்றோம்
கடல் நீரே ஓடிப்போ
சுனாமியாய் வேண்டாமே
சூழ்நிலையே மாறி போ
வருடம் பலமுறை வேண்டாமே
வழக்கம் எதற்கு விலகி போ




தயவு செய்து நண்பர்களே வேண்டிகொள்ளுங்கள்

எழுதியவர் : . ' .கவி (11-Mar-11, 3:21 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 403

மேலே