தாய் பெற்ற தனயனின் பயன்.....

தான் பெற்ற தனயனை யாரிடமும் கையேந்தவிடாமல் வளர்த்து ஆளாக்கிய தாயே.

உன்னையே கையேந்த வைத்துவிட்டானோ அந்த கயவன்.....

கட்டிய அவன் மனைவிக்கோ செல்வசெழிப்பு !

பெற்றததாயே உனக்கு நேர்ந்ததோ பரிதவிப்பு.......

அவனை பெற்றபோது என் பிறவிபயனை எய்தினேன் என கூறிய தாயே...

அவனை பெற்றதன் பிறவி பயன் இதுதானோ........

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா..... (11-Mar-11, 12:28 pm)
பார்வை : 438

மேலே