உன் அருகிலே

உறங்கவிடாமல் நினைவிலே நித்தம் கெடுத்தால்.
நிஞமாக என் அருகிலே வாழும் நிலா....
உறக்கமே இல்லை உன்னை பார்த்த நாள் முதல் ...
உன் பெயர் தெரியாது ?
உன் ஊர் தெரியாது ?
ஏன் உன் உயரம் கூட தெரியாது ?
அருகில் வந்தால் தானே.
உறங்கினால் கனவில் உன் அருகில் வரலாம் என்றால்
உறங்கவிடாமல் நினைவிலே நித்தம் கெடுக்கிறாய் .
அருகில் வர விடாமல் ...
ஏன். நான் கள்ளன் என்று தானே
ஆம் இதய கள்ளன்